UG Online Admission Registration Form

காமராஜ் கல்லூரியின் ஆன்லைன் அட்மிஷன் தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்

அட்மிஷன் வழிமுறைகள்

வழிமுறை 1: இந்த ஆன்லைன் படிவத்தில் நீங்கள் சமர்பிக்கும் +2 தேர்வின் பதிவு எண்தான் உங்களுடைய தற்காலிக பதிவு எண்.

வழிமுறை 2: பதிவுப்படிவம் சமர்ப்பித்த 3 நாட்களுக்குள் கல்லூரி அலுவலகம் மாணவர்களை மொபைல் மூலம் தொடர்பு கொண்டு படிவம் சமர்ப்பித்ததை உறுதி செய்யும். அவ்வாறு மொபைல் மூலம் தகவல் பெறவில்லை என்றால் உங்களுடைய தற்காலிக பதிவு எண்ணைக்குறிப்பிட்டு 9487445878 (SF) மற்றும் 9489021988 (Aided) என்ற மொபைல் எண்களை முறையே தொடர்பு கொள்ளவும்.

வழிமுறை 3: மாணவர்களின் அட்மிஷன் குறித்த தேர்வு பட்டியல் (Selection list) கல்லூரி அலுவலர்களால் விதிமுறைகளின்படி தயாரிக்கப்படும். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் அசல் சான்றிதழ்களை நேரில் சரிபார்க்கும் வகையில் கல்லூரிக்கு வரவேண்டிய தேதி, நேரம் குறித்த தகவலானது மொபைல் மூலம் தெரிவிக்கப்படும்.

வழிமுறை 4: சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கு மாணவர்கள் வரும் பொழுது +2 தேர்வின் அசல் மதிப்பெண் பட்டியல், பள்ளியின் மாற்று சான்றிதழ், ஜாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ போன்ற ஆவணங்களை கட்டாயம் கொண்டுவர வேண்டும். அவ்வாறு பெறப்பட்ட சான்றிதழ்கள் முறையாக இருப்பின் உடனடியாக விண்ணப்பித்த பாடத்திற்க்கான அட்மிஷன் கார்டு வழங்கப்படும்.

Aided Courses (அரசு உதவி பெறும் பாடப் பிரிவு)
1. B.Sc Mathematics
2. B.Sc Chemistry
3. B.Sc Computer Science
4. B.Sc Physics
5. B.Sc Botany
6. B.Sc Zoology
7. B.Com
8. B.A Economics
9. B.A History

SF Courses (சுயநிதி பாடப்பிரிவு)
1. B.Sc Chemistry
2. B.Sc Computer Science
3. BCA
4. B.Sc Microbiology
5. B.Com
6. B.Com with Corporate Secretaryship
7. BBA
8. BBA Shipping and Logistics Management
9. B.A Tamil
10. B.A English
11. B.A Economics
12. B.A Criminology and Police Administration

Note: Some courses are available only in Aided, and some courses only in SF. Please apply correctly

Click here to apply for PG courses