+2 EXAM MARK ENTRY
( +2 தேர்வு மதிப்பெண் சமர்ப்பித்தல்)

மாணவ மாணவியர் தங்களின் +2 மதிப்பெண்களை பதிவேற்றம் செய்வதற்க்காக இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது.

வழிமுறைகள்:

மாணவ மாணவியர், ஏற்கனவே Online Admission Form-ல் குறிப்பிட்ட தங்களின் 10-ஆம் வகுப்பு Public Exam Register Number மற்றும் Mobile எண்ணை இதில் பதிவு செய்யவேண்டும். அதைத் தொடர்ந்து தங்களின் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில் உள்ள அனைத்து மதிப்பெண்களையும் பாடப்பிரிவு வாரியாக பதிவு செய்து சமர்ப்பிக்க வேண்டும் (Language-wise & Subject-wise Marks)

அவ்வாறு பதிவுசெய்ததை உறுதி செய்யும் தகவலானது E-mail மூலம், மாணவ மாணவியருக்கு அனுப்பப்படும்.
பதிவேற்றம் குறித்த சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 0461 – 237 6289, 94874 45878, 63692 27875, 93605 44396